பேச்சு:எருமை (கால்நடை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருமை (கால்நடை) உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

எருமைக் குறித்தவைகளை ஒன்றிணைத்து, விரிவாக்கி வருகிறேன். நீர் எருமை என்ற சொல்லை ஆங்கில விக்கியர் கையாண்டுள்ளனர். எருமையின் பயன்பாடுகள் மேற்கத்தியரிடம் மிகக்குறைவு. மேலும், இதன் தாயகம் இந்தியா என பெரும்பான்மையான ஆய்வுகள் கூறுகின்றன. எருமை என்றே சொல்வழக்கே, அதிக புழக்கத்தில் இருப்பதால், நீர் எருமை என்ற கட்டுரையை, எருமை (கால்நடை) என்பதுடன் ஒன்றிணைக்க விரும்புகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 10:42, 25 செப்டம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எருமை_(கால்நடை)&oldid=1553385" இலிருந்து மீள்விக்கப்பட்டது