பேச்சு:எபிகியூரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Is God willing to prevent evil, but not able?
Then he is not omnipotent.
Is he able, but not willing?
Then he is malevolent.
Is he both able and willing? Then whence cometh evil?
Is he neither able nor willing?
Then why call him God?”

மேலுள்ள வரிகளை இவ்வாறு எழுதலாம்.

கடவுள் தீமைகளை அழிக்க விரும்பகிறவர், ஆனால் அவரால் முடியவில்லை என்கிறீர்களா?
அப்படியானால் அவர் வல்லமை அற்றவர்.

அவரால் முடியும், ஆனால் விரும்பவில்லை என்கிறீர்களா?
அப்படியானால் கடவுள் கருணை அற்றவர்.

விருப்பமும் வல்லமையும் கொண்டவர் என்கிறீர்களா?
அப்படியானால் தீமை எங்கிருந்து வருகின்றது?

வல்லமை கருணை இரண்டுமே அற்றவர் என்கிறீர்களா?
பிறகு ஏன் கடவுள் என்று (ஒன்று இருப்பதாக) கூறிக்கொள்ள வேண்டும்?

Evil என்பதை "பிசாசு", "பேய்", "சாத்தான்" என்றும் கூறலாம். ஆனால் அவை தீயசக்திகளை அல்லது அதனால் விளையும் தீமைகள் அல்லது தீமைக்கான காரணியை (காரணராக) அழைக்கப்பட்டாலும், "தீமை" எனும் சொல் பொருத்தமானது. கடைசி வரியை "பிறகு ஏன் கடவுள் என்று அழைக்கவேண்டும்." என்றும் பயன்படுத்தலாம்.--HK Arun 03:45, 7 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி. உங்கள் மொழியாக்கம் கூடிய பொருத்தமாகவும், அழகாவும் உள்ளது. --Natkeeran 03:48, 7 ஏப்ரல் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எபிகியூரசு&oldid=737387" இருந்து மீள்விக்கப்பட்டது