பேச்சு:எட்டுக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்விளையாட்டைப் பற்றி விக்கிப்பீடியாவில் விரிவாகப் பதிந்து உள்ளதற்கு மகிழ்ச்சியும் பாராட்டுக்களும். தமிழ்நாட்டில் வெவ்வேறு பேர்களில் இதை அழைக்கக்கூடும். அறிந்தவர் இங்கு பதியலாம். ஒவ்வொரு கட்டத்திற்கு தாவும் போதும் "இச்சா, இனியா, காயா, பழமா" என்று கேட்பதுண்டு. "ரைட்டா தப்பா" என்பதும் உண்டு. எனக்கு ஞாபகம் உள்ளது இவ்வளவு தான். இந்தியாவில் உள்ளவர்கள் பொடிசுகள் யாரிடமாவது கேட்டு இன்னும் பதியலாம். --ரவி 16:31, 16 ஏப்ரல் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எட்டுக்கோடு&oldid=34102" இருந்து மீள்விக்கப்பட்டது