பேச்சு:எக்ஸ் சாளர அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இக்கட்டுரையின் பல இடங்களில் வரி முதலிட வெற்றிடத்துடன் துவங்குகிறது. இவை விக்கிநிரலிப் பயன்பாட்டால் கோடிட்ட பெட்டிகளில் காட்டப்படுகிறது. இதனை திருத்திடுக. தொகுப்புப் பெட்டியின் விளிம்பையடுத்து வெற்றிடம் வரக்கூடாது. இம்மாற்றத்தை நானே செய்திருக்கக்கூடுமாகிலும் கட்டுரையாளரின் துய்ப்பறிவிற்காக இவ்வாறு விடுகிறேன். பிற கூகுள் தமிழாக்கப் பயனர்களும் இக்குறையை களையுமாறும் வரும் கட்டுரைகளில் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். --மணியன் 05:11, 7 மே 2010 (UTC)