பேச்சு:உபுண்டு (இயக்குதளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Exquisite-kfind.png உபுண்டு (இயக்குதளம்) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

கேடீயீயினை ஒத்து கேயுபுண்டு என இருக்கலாம் என்பதால் குபுண்டு என்பதற்கு பதில் கேயுபுண்டு எனத் திருத்தி அதன் பெயரில் புதிய பக்கமும் உருவாக்கியுள்ளோம்.

Amachu 10:41, 15 ஏப்ரல் 2007 (UTC)

ஊபூண்டூ?[தொகு]

உபுண்டுவை "oo-BOON-too" என உச்சரிப்பதாக 'About Ubuntu' பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தமிழில் ஊபூண்டூ (அல்லது ஊபூண்ட்டூ) என்று எழுத வேண்டுமா? --srini 06:40, 29 ஏப்ரல் 2007 (UTC)

ubuntuவின் சரியான பலுக்கல் குறித்த உரையாடல் தமிழ் உபுண்டு குழுவில் எழுந்தது. எப்படியோ உபுண்டு என்று பலுக்கலே நிலைத்திருக்கிறது.--ரவி 06:51, 29 ஏப்ரல் 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:02, 14 மே 2007 (UTC)

உபுண்டு (இயக்குதளம்)[தொகு]

தற்போதுள்ள தலைப்பு, இதனை வெளியிடும் கனோனிக்கல் நிறுவனம் குறிப்பிடும் அலுவலகப் பெயரல்ல என்பதால், உபுண்டு (இயக்குதளம்){Ubuntu (Operating system)} என மாற்ற எண்ணுகிறேன். மாற்றுக் கருத்துள்ளவர்கள் குறிப்பிடவும். --≈ உழவன் ( கூறுக ) 06:29, 26 ஏப்ரல் 2014 (UTC)

மாற்று கருத்து இல்லாமையால், ~40நாட்கள் முன்ன்றிவிப்பிற்கு பிறகு மாற்றப்படுகிறது.--≈ உழவன் ( கூறுக ) 03:25, 10 சூன் 2014 (UTC)