பேச்சு:உபுண்டு வெளியீட்டுப் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடிவமைப்புக் குறிப்புகள்[தொகு]

{{Visible anchor|... }} என்ற வார்ப்புரு வேலை செய்யவில்லை. எனவே, இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள அட்டவணையில், [[உபுண்டு வெளியீட்டுப் பட்டியல்#உபுண்டு 4.10 |4.10]] என்றே அமைத்துள்ளேன். அதுவே, அந்நுட்பத்தைச் செய்கிறது.--≈ உழவன் ( கூறுக ) 17:51, 18 சூன் 2014 (UTC)[பதிலளி]

  • வெளியீடுகளின் அட்டவணை சுருக்கமான வரலாற்றைத் தரும் என்பதால் முதலில் அதனையும், விரிவான வரலாறு பகுதியினை அதற்கு அடுத்தும் அமைத்துள்ளேன்.--≈ உழவன் ( கூறுக ) 17:45, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]