பேச்சு:உணரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கட்டுரை உரைதிருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. --இரா. செந்தில் 18:29, 23 ஜூன் 2010 (UTC)

sensors என்பதை உணரிஸ் என்று மொழிபெயர்த்துள்ளார்கள் :( physical propertyல் வரும் propertyஐ உடைமைப் பொருள் என்று மொழிபெயர்த்துள்ளார்கள். ஆங்கில வழியத்தில் படித்தவருக்குக் கூட பண்பு என்ற சொல் தெரியுமே? நல்ல உணரியின் பண்பாக "வேறு எந்த உடைமைப்பொருளுக்கும் உணர்திறனுள்ளது" என்று எழுதி உள்ளார்கள். ஆனால், இது "வேறு எந்த உடைமைப்பொருளுக்கும் உணர்திறன் அற்றது" என்று வர வேண்டும். கவனக்குறை. இது போக linearity, systematic error, tunneling probe போன்ற பல சொற்களுக்கு பொருட்பிழையான கலைச்சொற்களைத் தந்துள்ளார்கள்.--ரவி 20:11, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உணரி&oldid=2263047" இருந்து மீள்விக்கப்பட்டது