பேச்சு:ஈழப் போராட்ட இலக்கியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"ஈழத்து எதிர்ப்பிலக்கியங்கள் உலகப்புகழ் பெற்ற எதிர்ப்பிலக்கியங்கள் வரிசையில் குறிப்பிடக்கூடியவை." எதை வைத்து இந்த ஒப்பீடு செய்கின்றீர்கள்? அறிய ஆவல், அவ்வளவே. --Natkeeran 07:05, 23 ஏப்ரல் 2006 (UTC)


மரணத்தில் வாழ்வோம் என்ற கவிதைத் தொகுப்பு அவ்வாறான எதிர்ப்பிலக்கியங்களை தொகுத்து உருவாகிய முதல் நூலாகக் குறிப்பிடப்படக்கூடியது. - முதல் நூல் என்பது ஈழத்திலா? தமிழிலா? உலகிலா? - தெளிவுபடுத்தவும்--ரவி 11:34, 23 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]