பேச்சு:இ. இரத்தினசபாபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் விக்கிபீடியாவில் முழுமையான மூலங்கள் பொதுவாக சேற்கப்படுவதில்லை. த.வி சகோதரத் திட்டமான தமிழ் விக்கிமூலங்களில் சேர்க்கப்படுவதே பொருத்தம். தற்போது தமிழ் விக்கி மூலம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதுவரைக்கும் தற்காலிகமாக இந்த உரை தமிழ் விக்கி நூல்களில் - தமிழ் விக்கி முலம் என்ற பகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. நன்றி. --Natkeeran 00:53, 1 மார்ச் 2007 (UTC)