பேச்சு:இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு - காயல்பட்டினம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் காயல்பட்டினம் ஊருக்கான வார்ப்புருவை நீக்கிவிட்டு இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இங்கு சேர்க்கலாம் என்பது என் கருத்து. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:09, 19 சூலை 2011 (UTC)[பதிலளி]

நன்றி தேனி, புகைப்படங்களை எதிர்வரும் தினங்களில் சேர்த்து விடுகின்றேன்--P.M.Puniyameen 17:06, 19 சூலை 2011 (UTC)[பதிலளி]