பேச்சு:இலரி கிளின்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிலரி கிளின்டன் ?? −முன்நிற்கும் கருத்து 206.47.249.252 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கிலரி என்றால் Kilari என்று ஒலிப்பு வரும். இல்லரி (= illari ) என்று ஒலிப்பு வரும். இதுவே சரியானது என்பது என் நினைப்பு. இலரி என்பதில் எனக்கு எதிர்ப்பு அதிகம் ஏதும் இல்லை. ஹிலர், ஹில்லரி என எழுத வேண்டாம் என்று நினைத்தால் ஃஇல்லரி என்று எழுதலாம் அல்லது ஃகில்லரி என்று எழுதலாம் (ஆனால் இவை தேவையே இல்லை). இந்து, இரணியன், இரணியகர்பர் என்பது போல், இல்லரி, இலரி என்பதே சிறந்தது. --செல்வா 17:08, 6 ஜனவரி 2008 (UTC)