பேச்சு:இலம்பாடி மொழி
Appearance
தினேசு, தமிழ் நாட்டில் உள்ள லம்பாடி மக்கள் தமிழ் மட்டுமே அறிந்தோரோடு தொடர்பு கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தமிழில் தான் பேச வேண்டும். மற்ற மாநிலங்களிலும் அவ்வாறே. எனவே அவர்கள் இருமொழியினராய் இருப்பது இயல்பே. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:51, 10 அக்டோபர் 2012 (UTC)