பேச்சு:இலங்கையின் மக்கள் தொகையியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை மக்கள் சமூகம்
இலங்கையின் மக்கள் சமூகம்
பரிசீலித்து பாருங்கள்!

--Natkeeran 13:55, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

இப்படி பெயரிடுவதால் அணைத்து மக்கள் சமூகம் பற்றிய கட்டுரைகளும் அகரவரிசைப்படி ஒன்றாக வரும். உ+ம்: மக்கள் சமூகம், இந்தியா, மக்கள் சமூகம், பிரான்சு, மக்கள் சமூகம், பூட்டான். இது விஞ்ஞானபூர்வாக இருக்கும் என்பது எனது கருத்து - சுரேன்.
மக்கள் சமூகம் என்ற ஒரு பகுப்பை உருவாக்கினாலும் நீங்கள் செய்ய முனைவதை செய்யலாம் அல்லவா. தலைப்பில் "," இருப்பது தகுந்ததா என்றுதான் தெரியவில்லை, மற்றப்படி எந்த ஆட்சோபனையும் இல்லை. --Natkeeran 15:11, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
நன்றி - சுரேன்.

மக்கள் தொகை புள்ளிவிவரம்[தொகு]

இதில் குறிப்ப்பிடப்பட்டுள்ள மொழி மற்றும் சமயம் சார்ர்ந்த புள்ளிவிரங்கள் புலிகளின் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளையும் உள்ளடக்கியதா அல்லது அரசின் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை மட்டும் குறிக்கிறதா ? βινόδ  வினோத் 05:33, 8 பெப்ரவரி 2008 (UTC)