பேச்சு:இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

"த டா வின்சி கோட்" புனைகதை விளக்கத்திற்கு மறுப்பு எனும் பகுதிக்கு உள்ள ஆதாரங்களில் பெரும்பாலானவை ஆங்கில விக்கிப்பீடியாவின் கட்டுரைகளே, எனவே இது ஒரு வகையான சொந்த ஆய்வு

ஆதாரம் தேவை எனக்கூறினால் ஆதாரம் தரவும், அதை விடுத்து பழைய நிலைக்கு கட்டுரையை முன்னிலையாக்க யார் அதிகாரம் தந்தது?

கலை வரலாற்றாசிரியர் சான்று இணைக்கப்படுகிறது[தொகு]

மேலே அடையாளம் குறிப்பிடாத பயனர் கூறியதைத் தொடர்ந்து, டான் பிரவுன் இறுதி இராவுணவு பற்றிய டா வின்சி ஓவியத்துக்குத் தரும் விளக்கம் ஏற்கத்தகாதது என்று கலை வரலாற்றாசிரியர் அளிக்கும் விளக்கமும் முடிவும் இணைக்கப்பட்டுள்ளது (காண்க:கலை வரலாற்றாசிரியர் தரும் சான்று பற்றிய இணையத்தளம்)--பவுல்-Paul (பேச்சு) 04:23, 11 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]