பேச்சு:இராமநாதபுரம் நரசிங்கப்பெருமாள் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

\\இக்கோயிலில் பெருமாள் சன்னதி உள்ளது.\\ ஒரேயொரு சன்னதி மட்டும் இருக்கும்போது இது பொருத்தமாக இல்லை. \\இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.\\ "இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது." என இருக்க வேண்டும். ---மயூரநாதன் (பேச்சு) 12:56, 18 மார்ச் 2017 (UTC)