பேச்சு:இந்து சமய விரதங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோன்பு, விரதம் இதில் எது சரியான தமிழ் பதம்?--அராபத்* عرفات 16:37, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

  • உணவு உட்கொள்ளாமல் இருத்தலை உண்ணா விரதம் என்கிறார்கள் அல்லது உண்ணா நோன்பு என்கிறார்கள். அப்படியானால் உட்கொள்ளாமை என்பது ஒரு கட்டுப்பாடு. விரதம் என்பதும் நோன்பு என்பதும் கட்டுப்பாட்டையேக் குறிக்கிறது. இந்துமதத்தில் இந்த விரதத்தை இல்லையில்லைக் கட்டுப்பாட்டை 27 வகையாகச் சொல்கிறார்கள்.

கட்டுப்பாடு என்பது இந்த விரதம் அல்லது நோன்பிற்கு சரியான தமிழ்ச் சொல்லா? இல்லையா? என்பதை நன்கு தமிழ் அறிந்தவர்கள் சொல்லலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி. 17:51, 17 ஆகஸ்ட் 2010 (UTC)