உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விமர்சனங்கள்: இந்திய குடிமைப் பணி தேர்வில் மூன்றாம் நிலை நேர்முகத் தேர்வில் வெற்றி பெறாதவர்கள், ஒவ்வொரு முறையும் மீண்டும் முதல் நிலையில் இருந்து தேர்வுக்கு தயாராக நேரிடுகிறது. இதனால் மனிதவளம் சரியாக பயன்படுத்தப்படாமல் இளைஞர்கள் தங்களின் முக்கிய வயதை ஒரு முழுமையாக பயன்படுத்த பெறாமலே வெளியேறுகின்றனர். இவர்களை அந்தந்த மாநில அரசானது மீண்டும் நேர்முகத்தேர்வு வைத்து தகுதியான நபர்களை அரசாங்க பதவிகளுக்கு நியமித்தால் மனிதவளம் முறையாக பயன்படும் என்று பலரும் கருதுகின்றனர்.

விமர்சனங்கள்

[தொகு]

இந்திய குடிமைப் பணி தேர்வில் மூன்றாம் நிலை நேர்முகத் தேர்வில் வெற்றி பெறாதவர்கள், ஒவ்வொரு முறையும் மீண்டும் முதல் நிலையில் இருந்து தேர்வுக்கு தயாராக நேரிடுகிறது. இதனால் மனிதவளம் சரியாக பயன்படுத்தப்படாமல் இளைஞர்கள் தங்களின் முக்கிய வயதை ஒரு முழுமையாக பயன்படுத்த பெறாமலே வெளியேறுகின்றனர். இவர்களை அந்தந்த மாநில அரசானது மீண்டும் நேர்முகத்தேர்வு வைத்து தகுதியான நபர்களை அரசாங்க பதவிகளுக்கு நியமித்தால் மனிதவளம் முறையாக பயன்படும் என்று பலரும் கருதுகின்றனர். Nagavasanth (பேச்சு) 04:14, 2 சூலை 2022 (UTC)[பதிலளி]