பேச்சு:ஆபிரகாம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆபிரகாம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

ஆபிராம் எபிரோனில் குடியேறல்[தொகு]

லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின் ஆண்டவா் ஆபிராமிடம் நீ இருக்கும் இடத்திலிருந்து கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே நோக்கி பார். ஏனெனில் நீ காணும் இந்த நாட்டை உனக்கும் உன் வழி மரபினருக்கும் கொடுக்க போகிறேன். நீ உன் வழிமரபினரை மணலைப் போலப் பெருகப் பண்ணுவேன். எழுந்து இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனென்றால் நான் இந்த நாட்டை உனக்கு கொடுக்க போகிறேன் என்றார். எனவே ஆபிராம் தன் கூடாரத்தைப் பிரித்து கொண்டு எபிரோனில் வந்து வாழ்ந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆபிரகாம்&oldid=2403358" இலிருந்து மீள்விக்கப்பட்டது