பேச்சு:ஆகத்து 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • 2006, திருகோணமலை மூதூர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதல்களில் ஓர் எறிகணையானது யுத்ததினால் இடம்பெயர்ந்திருந்த அரபுக்கல்லூரி மீது வீழ்ந்து வெடித்ததில் 10 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர் எந்தவித மருத்துவ வசதியும் இன்றித் தத்தளிப்பு. மூதூரிற்கான தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயேயுள்ளது. மேலதிக தகவல்களிற்க்குத் தமிழ் நெட்
  • 2006 திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணைவீச்சில் பரிதாபகரமாக உயிரிழப்பு. மேலும் தகவல்களிற்கு தமிழ் நெட்
  • 2006 திருகோணமலையில் மூதூர் பகுதியிலிந்து காயமடைந்த பொதுமக்களை வைத்தியசாலைக்குக் கொண்டுவந்த ஆம்புலனஸ் (Ambulance) வண்டி தாக்குதலுக்கு இலக்காகி இருவர் மரணம். மேலும் செய்திகளுக்கு தமிழ் ஓசை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆகத்து_3&oldid=2396385" இருந்து மீள்விக்கப்பட்டது