பேச்சு:அழுதகன்னி ஆறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த ஆற்றின் பெயர்: அழுதகன்னி ஆறு அல்லது அழுதகண்ணி ஆறு -எது சரியானது?--Booradleyp (பேச்சு) 06:34, 17 மே 2012 (UTC)[பதிலளி]

இரட்டைச்சுழியே சரி. அந்த ஆறின் பெயர்ப்பலகையில் (இலஞ்சி வழியாக தென்காசி பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில்) அவ்வாறு பார்த்த மாதிரி நினைவு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:39, 17 மே 2012 (UTC)[பதிலளி]

கட்டுரையின் தொடக்கம்: ஆற்றின் பெயர் அழுதகண்ணி ஆறு -என்று உள்ளது. அதனை அழுதகன்னி ஆறு -என மாற்றி விடலாமா?--Booradleyp (பேச்சு) 16:53, 19 மே 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:18, 19 மே 2012 (UTC)[பதிலளி]

தென்காசி சுப்பிரமணி, ஆற்றின் பெயர் அழுதகன்னி என்றிருப்பது ஏன்? இதற்கு ஏதாவது பெயர்க்காரணம் இருக்கும். பெயர்க்காரணம் விசாரித்துக் கட்டுரையில் சேர்த்தால் சுவையான தகவலாக இருக்கும். விசாரித்துப் பாருங்களேன்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:28, 19 மே 2012 (UTC)[பதிலளி]

சிற்றாறை முதல் கட்டுரையாக்கும் முயற்சியை இன்னும் சில நாட்களில் மேற்கொள்வேன். அப்போது அவ்வாறின் இணைநதியான இதைப்பற்றியும் கேட்டறியலாம். தற்போது நான் கோவையில் உள்ளதால் அடுத்தவாரம் தென்காசிக்கு செல்லும் போது சிற்றாற்றின் அனைத்து இணை ஆறுகளைப் பற்றி விசாரிப்பதும் குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம் போக வேண்டுமென்ற எண்ணமுளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:39, 19 மே 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அழுதகன்னி_ஆறு&oldid=1112483" இலிருந்து மீள்விக்கப்பட்டது