பேச்சு:அலைநடத்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த கட்டுரையின் தலைப்பிற்கு பரிந்துரைகள் தேவை . அலை நடத்தி என்று வைக்கலாமா ?

- இராஜ்குமார் 22.01 சனவரி 05 , 2010 ரியாத்

இது மின்காந்த அலைகளை வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுவதால் பேருந்து ஓட்டுனர் பயணிகளை போகுமிடத்திற்கு நடத்துவதுபோல அலைநடத்தி எனக் கூறுவது சரியாகவே இருக்கும்.ஆங்கிலச்சொல்லின் நேர்தமிழாக்கம் அலைவழிகாட்டி என்பதும் சரியாக உள்ளது.--மணியன் 05:42, 6 ஜனவரி 2010 (UTC)

அலை நடத்தி என்பது சிறிதாகவும் , பொருளும் விளங்கும் படியாகவும் உள்ளதால் , அதனையே பயன்படுத்த நினைக்கிறேன் .ஆனால் அலைனடத்தி , அலைநடத்தி இதில் எது சரி ? - இராஜ்குமார் 09.12 சனவரி 06 , 2010 ரியாத்

அலைக்கடத்தி[தொகு]

அலைக்கடத்தி என்று இதற்கு பெயரிடலாமா ? . ஏன் என்றால் இதனை படித்து அறிந்த போது சில நேரங்களில் அலைனடத்தி என்று கூறுகையில் பொருந்தாது போல் தெரிகிறது . இவை மின்கடத்திகளைப் போன்றவை என்று தோன்றுகிறது . - இராஜ்குமார் 15.07 சனவரி 06 , 2010 ரியாத்

மைக்ரோ அலைகள்[தொகு]

Micro wave , photonic-crystal fiber , permittivity இவைகளுக்கு தமிழ் என்ன? - - இராஜ்குமார் 15.07 சனவரி 06 , 2010 ரியாத்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அலைநடத்தி&oldid=468492" இலிருந்து மீள்விக்கப்பட்டது