உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அருணாசலப் பிரதேசம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணாசலப் பிரதேசம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


ஒலி

[தொகு]

சொல்லின் இடையில் வரும் சகரம் ’ஸ’ என்ற ஒலியைப் பெறும். பசை, பச்சை ஆகிய சொற்களை உற்று நோக்கினால் தெளிவாகப் புரியும். எனவே, அருணாச்சலப் பிரதேசம் என்று எழுதுவது மூல மொழிக்கேற்பவும், தமிழுக்கும் சரியாக இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:49, 14 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

வழிமொழிகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 17:15, 13 சனவரி 2023 (UTC)[பதிலளி]