பேச்சு:அருச்சுனா விருது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணியன், மிகவும் பயனுள்ள ஒரு தலைப்பைப் பற்றி மிகச்சிறப்பாக,முழுமையாக எழுதுவதற்கு நன்றி.

நீங்கள் பூப்பந்தாட்டம் என்று குறிப்பிட்டுள்ளது Badminton-ஐ அல்லவா? அவ்வாறெனின், இறக்கைப் பந்தாட்டம் என்று இருத்தல் வேண்டும். அதே போல், Ball Badminton பூப்பந்தாட்டம் என்று இருத்தல் வேண்டும். -- பரிதிமதி 16:45, 3 சூலை 2009 (UTC)[பதிலளி]

பாராட்டிற்கும் பிழைதிருத்தத்திறகும் நன்றி.குறிப்பிட்ட மாற்றங்களை செய்துள்ளேன். 40 KB கட்டுரையால் தொகுப்பில் மிகுந்த நேரமெடுத்தது.மேலும் சில விளையாட்டுகளின் தமிழாக்கம் (rowing,sailing,squash,judo,table tennis போன்றன) செய்ய வேண்டியுள்ளது. நேர வலயத்தில் மற்றவர் யாரேனும் தொடர்ந்தால் நல்லது.என்னால் நாளையே தொடர முடியும். --மணியன் 17:48, 3 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அருச்சுனா_விருது&oldid=434142" இலிருந்து மீள்விக்கப்பட்டது