பேச்சு:அரசின் வகைப்படி நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது போன்று பல நாடுகள் குறித்த கட்டுரைகளிலும் நாட்டுப் பெயர்கள் ஒலிபெயர்க்கப்படாமல் உள்ளன. பல பக்கங்களில் பல்வேறு மாதிரி ஒலிபெயர்க்கப்பட்டும் இருக்கின்றன. இதை தவிர்க்க அனைத்து நாட்டுப் பெயர்களையும் தமிழில் எழுதுவதற்கென்று ஒரு வார்ப்புரு உருவாக்கலாம். இது போன்ற பட்டியல் பக்கங்களில் பயன்படுத்தலாம். மாதப் பெயர்கள், மொழிகளின் பெயர்கள், நாட்டுப் பெயர்கள் ஆகியவற்றின் தமிழ் ஒலிபெயர்ப்புகளை உறுதி செய்ய கலந்துரையாடுவது அவசியம்--ரவி 13:12, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

நாட்டுப்பெயர்கள்[தொகு]

ஆம் அப்படி நாட்டு பெயர்களை ஒலிப்பெயர்த்து ஒரு வார்ப்புருவை அல்லது கண்டங்கள் அடிப்படையிலான வார்ப்புருக்களை ஆக்கினால் நலம். இதனை பேச்சு:உலக நாடுகளின் பட்டியல் ஐ களமாக கொண்டு செய்வோமா?--டெரன்ஸ் \பேச்சு 14:02, 22 ஆகஸ்ட் 2006 (UTC)