பேச்சு:அப்துல்லா பின் அப்துல் அசீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கட்டுரையின் தலைப்பை அப்துல்லா பின் அப்துல் அசீசு அல்லது அப்துல்லாஃகு பின் அப்துல் அசீசு என மாற்றப் பரிந்துரைக்கிறேன். ஒரே சீராக இயன்றவாறு தமிழ் எழுத்துகளில் எழுதுவது பொது நன்மை தருவது. --செல்வா 17:38, 17 அக்டோபர் 2010 (UTC)

\\பின்பற்றிய சௌதி இல்லத்தில் (House of Su'ūd) பிறந்தார்.\\ என்பதை சௌதி பரம்பரையில் என மாற்றுகிறேன். சௌதி இல்லம் என்பது நேரடி மொழி பெயர்ப்பு போல் உள்ளது.--குறும்பன் (பேச்சு) 18:01, 20 ஏப்ரல் 2017 (UTC)