பேச்சு:அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

International என்பதற்கு தற்போது அனைத்துலக என்ற சொல்லோ அதிகம் ஆளப்பட்டுவருகிறது. Covenant என்பதற்கு எது நல்ல பொருத்தமான சொல் என்று தெரியவேண்டும். Convention, Convent, Treaty என்று தொடர்புடைய சொற்கள் உள்ளன. சில நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. உடன்படிக்கை என்பது Convent பிற இடங்களில் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. --Natkeeran 23:33, 10 மே 2011 (UTC)[பதிலளி]