பேச்சு:அணுக்கருவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அணுக்கருவியல் என்று சொன்னாலே போதும். இயற்பியல் (இயல்பியல்) என்பது தேவை இல்லை. சொல்லுக்கு சொல் மொழி பெயர்ப்பதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். மேலும் பிணைவு என்பதினும் புணர்ப்பு என்பது சிறப்பாக இருக்கும். பிணைப்பு என்பது விலகி இருக்கும் பொருட்களுக்கு ஒருவகையான இணைப்பு ஏற்படுத்துவது என்று பொருள். பிணை, புணை என்பன உட்கலத்தலைக் குறிக்காது (எட்ட நின்று இணைப்பு கொண்டு இருப்பதையே குறிக்கும்). எனவே புணர்ப்பு என்பதே சரியான சொல். அணுக்கருக்கள் புணர்ந்து புதுக்கரு உண்டாவது அணுப்புணர்ச்சி.--C.R.Selvakumar 23:11, 17 ஜூலை 2006 (UTC)செல்வா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அணுக்கருவியல்&oldid=48042" இருந்து மீள்விக்கப்பட்டது