பேச்சு:அடிப்படைப் பொறியியல் தலைப்புக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரிப் பொறியியல் எப்படி இருக்கிறது? --Natkeeran 19:25, 16 ஏப்ரல் 2008 (UTC)

உயிரியற் பொறியியல் நன்று.

  • விமானப் பொறியியல்
  • விண்வெளிப் பொறியியல்
  • ஆழ்கடல் பொறியியல்


--Natkeeran 19:30, 16 ஏப்ரல் 2008 (UTC)

உயிரியற்பொறியியல் அல்லது உயிரியப் பொறியியல் (உயிரிய என்பதை biological என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தலாம்). மற்றவை

  • வானூர்திப் பொறியியல்
  • விண்வெளிப் பொறியியல்
  • ஆழிப் பொறியியல் (ocean engineering). ஆழ்கடல் என்பதும் சரியே. ஆழியப் பொறியியல் என்றும் சொல்லலாம்.

--செல்வா 19:35, 16 ஏப்ரல் 2008 (UTC)