பேச்சு:அசிட்டைல்நீக்குநொதி தடுப்பிகள்
Appearance
அசிட்டைல்நீக்கம் தடுப்பூட்டிகள் ( histone deacetyallase inhibitors, HDAC inhibitors) என்பது நன்றாக உள்ளது. இன்னும் சிறக்க, அசிட்டைல்நீக்குநொதி தடுப்பிகள் என்று இருக்கலாம். எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். -ஏசு என்னும் ஈறு (முடியும் சொல்) கொண்டு நொதியைக் குறிக்கும் சொற்களை நாம் -நொதி என்னும் சொல்லைச் சேர்த்தே பயன்படுத்துவது நல்லது.--செல்வா 13:56, 1 ஆகஸ்ட் 2009 (UTC)
unmaithan selva, thavarukku porunthu kollavum. --Munaivar. MakizNan 13:58, 1 ஆகஸ்ட் 2009 (UTC)
Start a discussion about அசிட்டைல்நீக்குநொதி தடுப்பிகள்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve அசிட்டைல்நீக்குநொதி தடுப்பிகள்.