பேச்சு:அசிசியின் பிரான்சிசு
Appearance
Untitled
[தொகு]- இக்கட்டுரையில் கூறப்பட்ட செய்திகளே மேலும் சில இடங்களில் கூறப்பட்டதால் அதனை இற்றைப்படுத்துதல் வேண்டி சிலவற்றை நீக்கியுள்ளேன். சான்றாக 'திருச்சபை நிறுவுதல்' 'ஐந்து அடையாளங்கள் பெறுதல்' போன்றன மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளன.--Parvathisri 09:56, 12 பெப்ரவரி 2012 (UTC)
- Parvathisri, இக்கட்டுரையின் உரைதிருத்தத்தை நன்றாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுகள்!
பிரான்சிசு ஐந்துகாயம் பெற்ற நிகழ்ச்சியை விவரிக்கும்போது "கூறப்படுகிறது" என்றொரு சொல்லைச் சேர்த்துள்ளீர்கள். அதை நீக்கிவிடலாம், அல்லது "வரலாற்றாசிரியர்கள் தொடக்கத்திலிருந்தே குறிப்பிட்டுள்ளனர்" என்று மாற்றி எழுதலாம். காரணம்: பிரான்சிசோடு கூட வாழ்ந்து, அவருடைய வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் இந்நிகழ்ச்சி உண்மையிலேயே நடந்ததற்குச் சான்றாக உள்ளனர். "கூறப்படுகிறது" என்பது ஐயப்பாட்டை எழுப்புவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது!?--பவுல்-Paul 12:46, 12 பெப்ரவரி 2012 (UTC)
- நன்றி பவுல். தாங்கள் கூறியபடி திருத்தம் செய்துள்ளேன் --Parvathisri 16:40, 12 பெப்ரவரி 2012 (UTC)