பேச்சு:அக்கிரகாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கிரகாரம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு[தொகு]

அக்கரகாரம் அல்லது அக்கிரகாரம் என்று மாற்ற வேண்டுகின்றேன். தமிழில் மெய்ம்மயக்க விதிகளைக் கடைபிடித்தல் வேண்டும். அதாவது -க்ர- என்று வரலாகாது. -க்கர- அல்லது -க்கிர- என்று வரலாம். பார்க்கவும் மெய்ம்மயக்கம் செல்வா (பேச்சு) 12:40, 9 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அக்கிரகாரம்&oldid=3805541" இலிருந்து மீள்விக்கப்பட்டது