பேச்சு:அக்கியோ மொறிட்டா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிப்பானிய மொழியில் டகர லகர ஒலிப்புகள் கிடையாது. நிப்பானியர் டகரத்தை தகரமாகவும் லகரத்தை ரகரமாகவும் பலுக்குவர். எனவே, தலைப்பை அக்கியோ மொறித்தா என மாற்றாலாமா?--சிவக்குமார் \பேச்சு 18:57, 3 டிசம்பர் 2008 (UTC)

எனக்கு ஒப்புதலே. இன்னும் சிலர் கருத்து தெரிவிக்கட்டும். --செல்வா 20:23, 3 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அக்கியோ_மொறிட்டா&oldid=314798" இலிருந்து மீள்விக்கப்பட்டது