பேச்சு:ஃகெதர் டியூட்னி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Heather என்னும் பெயரை பொதுவாக ஃகெதர் என்பது போல ஒலிப்பார்கள். இவருடைய பெயரை ஃகீதர் என்றும் ஒலிப்பர்களா? ஏனெனில் சில நேரங்களில் சிலவேறு வகையாக ஒலிக்கும் வழக்கமும் உண்டு. --செல்வா 14:41, 21 சூன் 2011 (UTC)[பதிலளி]

  • அன்பு விக்கி உறவுகளே ஆங்கில ஒலிப்புக்கு ஏற்ப என் தலைப்புக்களில் ஏற்படக் கூடிய பிழைகள் இருப்பின் தயை கூர்ந்து திருத்தி விடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.--P.M.Puniyameen 15:14, 21 சூன் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஃகெதர்_டியூட்னி&oldid=799685" இலிருந்து மீள்விக்கப்பட்டது