பேச்சுணரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேச்சுணரி என்பது பேச்சை கணினிக்கு புரியும்படியான உள்ளீடாக மாற்றும் ஒரு நுட்பம் ஆகும்.

பேசுவதை தட்டச்சு செய்வது, பேச்சால் கணினியை கட்டுப்படுத்துவது, கணினியுடன் ஊடாடுவது என பலதரப்பட்ட பயன்பாடுகள் இதற்கு உண்டு.

பேச்சுனரி தொழில்நுட்பம் முதிர்ச்சி அடையும் பொழுது நிகழ்நேர பெறிமுறை மொழிபெயர்ப்பையும் இது சாத்தியமாக்கலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

தமிழ் பேச்சுணரி[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சுணரி&oldid=1351131" இலிருந்து மீள்விக்கப்பட்டது