பெலூகா (விமானம்)
Jump to navigation
Jump to search
A300-600ST Beluga | |
---|---|
Beluga in the Airbus livery | |
வகை | Outsize cargo freight aircraft |
உற்பத்தியாளர் | Airbus |
முதல் பயணம் | 13 September 1994 |
அறிமுகம் | September 1995 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
பயன்பாட்டாளர்கள் | Airbus Transport International |
தயாரிப்பு எண்ணிக்கை | 5 |
அலகு செலவு | N/A |
முன்னோடி | Airbus A300-600 |
ஏர்பஸ் A300-600ST (Super Transporter) அல்லது பெலூகா அகல உடல் வானூர்தி வகையைச்சார்ந்தது. அது ஏர்பஸ் நிறுவனத்தின் ஒரு A300-600 வடிவமைப்பு மாற்றப்பட்ட அகல உடல் வானூர்தி. விமான பொருட்களை எடுத்து செல்வதற்கும் பல்வேறு வடிவங்களை கொண்ட பொருடைகளை கொண்டு செல்வதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. பெலுகா திமிங்கலத்தை போன்ற உருவத்தை கொண்டதால் பெலூகா என்று வழங்கப்பட்டு அவ்வாறே பெயரும் இடப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் பெலூகா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |