பெர்பெர், சூடான்
Appearance
பெர்பெர்
அரபு மொழி: بربر Berber | |
---|---|
ஆள்கூறுகள்: 18°01′50″N 33°59′36″E / 18.03056°N 33.99333°E | |
Country | சூடான் |
மக்கள்தொகை (1989) | |
• மொத்தம் | 16,650 |
பெர்பெர் நகரம் வடக்கு சூடானில் உள்ள நைல் நதி மாநிலத்தில் அமைந்துள்ளது. அட்பாரா நகருக்கு வடக்கே பெர்பெர் நகரம் அட்பாரா ஆறு மற்றும் நைல் நதி இணையும் இடத்திற்கு அருகே அமைந்துள்ளது.
கருத்து
[தொகு]நுபியன் பாலைவனம் மற்றும் நாட்டின் செங்கடல் துறைமுகமான சௌக்கின் துறைமுக பகுதிக்கிடையேயான பழைய வழித்தடத்தின் தொடக்க இடமாக இருந்தது. இது 1906 ஆம் ஆண்டுக்கு பின்னர் அட்பாரா ஆறு இணையும் இடத்தில் இருந்து சௌக்கின் துறைமுக பகுதிக்கு சூடான் இராணுவ இரயில் பாதை அமைய வழிவகுத்தது.[1]
மேற்கோள்
[தொகு]- ↑ " "Berber". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press.