பெர்சிவால் உலோவெல்
Appearance
பெர்சிவால் உலோவெல் Percival Lowell | |
---|---|
பிறப்பு | போசுடன், மசாசூசட், ஐக்கிய அமெரிக்கா. | மார்ச்சு 13, 1855
இறப்பு | நவம்பர் 12, 1916 பிளகுசுடாஃப், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா. | (அகவை 61)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
கல்வி | நோபுள், கிரீனவுகு பள்ளி |
கல்வி கற்ற இடங்கள் | ஆர்வார்டு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | செவ்வாய்க் கால்வாய்கள், கண்டுபிடித்த குறுங்கோள்: 793 அரிசோனா (ஏப்பிரல் 9, 1907) |
பெர்சிவால் இலாரன்சு உலோவெல் (Percival Lawrence Lowell) (/ˈloʊəl/; மார்ச்சு 13, 1855 – நவம்பர் 12, 1916) ஓர் அமெரிக்க வணிகரும் நூலாசிரியரும் கணிதவியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் செவ்வாயில் கால்வாய்கள் அமைந்துள்ளன எனக் கூறினார். இவர் அரிசோனாவில் உள்ள பிளாகுசுடாஃபில் உலோவெல் வான்காணகத்தை நிறுவினார் . இது இவர் இறந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு புளூட்டோவைக் கண்டறியும் முயற்சியைத் தொடங்கி வைத்தது.
வாழ்க்கை
[தொகு]இவர் மசாசூசட்டின் போசுடன் நகரச் செல்வ வளமிக்க உலோவெல் குடும்ப உறுப்பினர் ஆவார். இவர் மசாசூசட்டின் கேம்பிரிட்ஜ் நகரத்தில் 1855 மார்ச்சு 13 இல் பிறந்தார்.[1] இவரது தந்தையார் அபாட் இலாரன்சு உலோவெலின் உடன்பிறப்பாவார். இவரது தாயார் அமி உலோவெல் ஆவார்.[1][2]
தகைமை
[தொகு]புளூட்டோவின் உலோவெல் வட்டாரம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
வெளியீடுகள்
[தொகு]- Percival Lowell Collected Writings on Japan and Asia, including Letters to Amy Lowell and Lafcadio Hearn, 5 vols., Tokyo: Edition Synapse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-4-901481-48-9 www.aplink.co.jp/synapse/4-901481-48-7.htm
- Percival Lowell (1886). Chosön: The Land of the Morning Calm ; a Sketch of Korea. Ticknor.
- Percival Lowell The Evolution of Worlds (1910) (Full text at The Evolution of Worlds.)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Chosön, the Land of the Morning Calm; a Sketch of Korea". World Digital Library. 1888. பார்க்கப்பட்ட நாள் June 11, 2013.
- ↑ Littmann, Mark (1985). Planets Beyond: Discovering the Outer Solar System. Courier. pp. 62–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-43602-0.
மேலும் படிக்க
[தொகு]- K., Zahnel (2001). "Decline and Fall of the Martian Empire". Nature 412 (6843): 209–213. doi:10.1038/35084148. பப்மெட்:11449281.
- R., Crossley (2000). "Percival Lowell and the history of Mars". Massachusetts Review 41 (3): 297–318. https://archive.org/details/sim_massachusetts-review_autumn-2000_41_3/page/297.
- D., Strauss (1994). "Lowell, Percival, Pickering, W. H. and the founding of the Lowell Observatory". Annals of Science 51 (1): 37–58. doi:10.1080/00033799400200121. https://archive.org/details/sim_annals-of-science_1994-01_51_1/page/37.
- J., Trefil (1988). "Turn-of-the-Century American Astronomer Lowell, Percival". Smithsonian 18 (10): 34–.
- B., Meyer W. (1984). "Life on Mars is almost Certain + Lowell,Percival on Exobiology". American Heritage 35 (2): 38–43.
- S., Hetherington N. (1981). "Lowell, Percival – Professional Scientist or Interloper". Journal of the History of Ideas 42 (1): 159–161. doi:10.2307/2709423.
- C., Heffernan W. (1981). "Lowell, Percival and the Debate over Extraterrestrial Life". Journal of the History of Ideas 42 (3): 527–530. doi:10.2307/2709191.
- Webb G. E. (1980). "The Planet Mars and Science in Victorian America". Journal of American Culture 3 (4): 573. doi:10.1111/j.1542-734X.1980.0304_573.x.
- Hoyt W. G.; G., Wesley W. (1977). "Lowell and Mars". American Journal of Physics 45 (3): 316–317. doi:10.1119/1.10630. Bibcode: 1977AmJPh..45..316H.
- K., Hofling C. (1964). "Percival Lowell and the Canals of Mars". British Journal of Medical Psychology 37 (1): 33–42. doi:10.1111/j.2044-8341.1964.tb01304.x.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பெர்சிவால் உலோவெல்