பெரென்ட் வெஸ்ட்டைக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரென்ட் அனொல்ட் வெஸ்ட்டைக் (Berend Arnold Westdijk, பிறப்பு: மார்ச்சு 5, 1985), இவர் நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் வலதுகை துடுப்பாளரும், மித வேக பந்துவீச்சுசாளருமாவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரென்ட்_வெஸ்ட்டைக்&oldid=1676351" இலிருந்து மீள்விக்கப்பட்டது