பெருமாள் மூப்பனார்
Appearance
பெருமாள் மூப்பனார் (Perumal Mupnar) பிஜி நாட்டுத் தமிழ் அரசியல்வாதி. பிஜி உழைப்பாளர் கட்சியின் சார்பில் யசாவா நவாகா தொகுதியில் வென்ற 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர். 2006 ஆம் ஆண்டில் நந்தி நகரத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
பின்னர் மேலவை உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.[1]
2003 இல் அனைத்துக் கட்சி அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு போக்குவரத்துத் துறை வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Top Forum on Green Productivity" (PDF). Archived from the original (PDF) on 2007-07-07. Retrieved 2012-12-07.
- ↑ "PM announces 14 FLP Ministers". Archived from the original on 2007-09-27. Retrieved 2012-12-07.