பெரிய மரச்சிதை பொருட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Wind-felled trees are a source of large woody debris.

பெரிய மரச்சிதைப்பொருட்கள் ( Large woody debris ) என்பது பெரிய மரக்கட்டைகள்,குச்சிகள் மற்றும் பிற மரக்கட்டைகளைக் (நீரோடை மற்றும ஆற்றில் விழும் )குறிக்கும். அவை நீரோட்டபாதையின் வடிவத்தையும் ,நீரின் வேகத்தையும் பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.[1] சில நீரோடைகள் நீரின் வேகத்திற்காகவும்,அழகான தோற்றத்திற்காகவும் மரச்சிதைப்பொருட்கள் அகற்றப்படுகின்றன்.இவ்விடங்களில் மரச்சிதைப்பொருட்களின் அளவு குறைந்த அளவெ காணப்படும்.[2] 

Large woody debris helps to form pools in streams which are important habitats for fish and other species.

          மரச்சிதைப்பொருட்களைப் பற்றிய கல்வி,காடுகள் மேலாண்மைத் திட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.கறைந்த அளவு வளர்த்தல் மூலம் மரச்சிதைப்பொருட்களின் அளவை நீரோடைகளில் குைறக்க முடியும்.வடமேற்கு பசிபிக் பகுதிகளில் பெரியமரச்சிதைப்பொருட்கள் இருப்பது சால்மன்வகை மீன்களு்ககு வாழிடமா அமைகின்றது.[3]. அதிக அளவில் பெரிய மரச்ச்சிதைப்பொரட்கள் இருப்பது எவ்விடத்தைச் சுற்றியும்,அடிப்பகுதியிலும் மண் அரிப்பை ஏற்படுத்தகிறது.மண் அரிப்பின் அளவானது அவ்விடத்திலுள்ள மரச்சிதைப்பொருட்களின் அளவு, நீரோடையின் ஆழம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும். 

மேற்கோள்கள்[தொகு]

  1. Jump up ^ Curran, Janet H. "Flow Resistance of Large Woody Debris in Headwater Streams of the Washington Cascades" Abstracts with Programs - Geological Society of America, vol.29, no.6, pp.315, 1997
  2.  Lawrence, J.E., V.H. Resh, and M.R. Cover (2014). "Large-wood Loading from Natural and Engineered Processes at the Watershed Scale. River Research and Applications". River Research and Applications. 29: 1030–1041. doi:10.1002/rra.2589.
  3. Jump up ^ Curran, Janet H. "Flow Resistance of Large Woody Debris in Headwater Streams of the Washington Cascades" Abstracts with Programs - Geological Society of America, vol.29, no.6, pp.315, 1997



வார்ப்புரு:Forestry