பெரிய மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய மனிதன்
இயக்கம்கே. சி. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புடி. கே. ராமச்சந்திரன்
சரஸ்வதி பிக்சர்ஸ்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புடி. கே. ராமச்சந்திரன்
உதய சந்திரிகா
வெளியீடுஏப்ரல் 14, 1966
ஓட்டம்.
நீளம்4109 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெரிய மனிதன் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சி. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. ராமச்சந்திரன், உதய சந்திரிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_மனிதன்&oldid=3948346" இலிருந்து மீள்விக்கப்பட்டது