இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
பெரிய உப்பு ஏரி (Great Salt Lake) அமெரிக்காவின்யூட்டா மாநிலத்தில் அமைந்த உப்பு ஏரி ஆகும். பூமியின்மேற்கு அரைக்கோளில் மிகப்பெரிய உப்பு ஏரியாகும். பெரிய உப்பு ஏரியிலிருந்து ஆறுகள் செல்லவில்லை; நீராவியாகுதலால் மட்டும் இந்த ஏரியிலிருந்து நீர் செல்கிறது. உலகில் இவ்வகை ஏரிகளில் இந்த ஏரி நான்காம் மிகப்பெரிய ஏரி ஆகும்.