பெரிஞ்சர் பள்ளம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

பெரிஞ்சர் பள்ளம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் உள்ள ஒரு விண்கல் வீழ் பள்ளமேஆகும். இது ஃப்லக்ஸ்டாஃப் என்ற இடத்திலிருந்து 43 மைல்கள்(69 கி.மீ) கிழக்கில் வின்ஸ்லோ அருகில் உள்ளது. இது 50000 வருடங்கள் முன் புவி மீது விழுந்த விண்கல்லால் உருவாக்கப்பட்ட பள்ளமாகும்.