பெரிசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிசின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(1R,16E)-16-Ethylidene-2-methylene-4,14-diazatetracyclo[12.2.2.03,11.05,10]octadeca-3(11),5,7,9-tetraene
வேறு பெயர்கள்
Subincanadine E
இனங்காட்டிகள்
84638-28-8 Y
ChemSpider 4944986
InChI
  • InChI=1S/C19H22N2/c1-3-14-12-21-10-8-15(14)13(2)19-17(9-11-21)16-6-4-5-7-18(16)20-19/h3-7,15,20H,2,8-12H2,1H3/b14-3-/t15-/m0/s1
    Key: VAUGOKMDSLQYNG-WNDJQJCJSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6440735
SMILES
  • C/C=C\1/CN2CCc3c4ccccc4[nH]c3C(=C)[C@@H]1CC2
UNII 56UJL0958V
பண்புகள்
C19H22N2
வாய்ப்பாட்டு எடை 278.40 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பெரிசின் (Pericine) என்பது பிக்ராலிமா நைட்டா மரத்தில் காணப்படும் பல இண்டோல் ஆல்கலாய்டுகளில் ஒன்றாகும். இது பொதுவாக அகுவாம்மா என்று அழைக்கப்படுகிறது. அகுஅம்மைன் போன்ற வேறு சில ஆல்கலாய்டுகளைப் போலவே, பெரிசின் செயற்கைக் கல முறை மு ஓபியாய்டு ஏற்பிகளுடன் பிணைக்கப்படுவது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் பலவீனமான வலி நிவாரணி வரம்பிற்குள் 0.6 மைக்ரோமோல் ஐசி50 ஐக் கொண்டுள்ளது.[1] இது வலிப்பு போன்ற விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

பெரிசின் மொத்த தொகுப்பு மூலம் ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகிறது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Detection of pericine, a new CNS-active indole alkaloid from Picralima nitida cell suspension culture by opiate receptor binding studies". Planta Medica 46 (4): 210–4. December 1982. doi:10.1055/s-2007-971216. பப்மெட்:6298847. 
  2. "Total synthesis of indole alkaloid (±)-subincanadine E". Organic Letters 16 (12): 3173–5. June 2014. doi:10.1021/ol501308p. பப்மெட்:24869784. 
  3. "Total Synthesis of (±)/(+)-Subincanadine E and Determination of Absolute Configuration". The Journal of Organic Chemistry 82 (20): 11126–11133. October 2017. doi:10.1021/acs.joc.7b02122. பப்மெட்:28952728. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிசின்&oldid=3817419" இலிருந்து மீள்விக்கப்பட்டது