பென்சைலசிட்டோன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-பீனைல்பியூட்டேன்-2-ஒன் | |
| வேறு பெயர்கள்
4-பீனைல்-2-பியூட்டனோன் மெத்தில் 2-பீனைலெத்தில் கீட்டோன் | |
| இனங்காட்டிகள் | |
| 2550-26-7 | |
| ChemSpider | 16422 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 17355 |
| |
| UNII | UZM5QH16YW |
| பண்புகள் | |
| C10H12O | |
| வாய்ப்பாட்டு எடை | 148.21 g·mol−1 |
| அடர்த்தி | 0.989 கி/மி.லி |
| உருகுநிலை | −13 °C (9 °F; 260 K) |
| கொதிநிலை | 235 °C (455 °F; 508 K) |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 98 °C (208 °F; 371 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பென்சைலசிட்டோன் (Benzylacetone) என்பது C10H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 4-பீனைல்பியூட்டேன்-2-ஒன் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. பூக்களில் அதிக அளவில் கவர்ந்திழுக்கும் சேர்மமாகக் கருதப்படும் இனிப்புச் சுவையும் (எ.கா. கொயோட்டு புகையிலை, நிகோடியானா அட்டனுவாடா) மலர்களின் வாசனையும் கொண்ட நீர்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது.[1][2] (எ.கா. கொயோட்டு புகையிலை, நிகோடியானா அட்டனுவாடா) கோக்கோ மதுபானத்தின் ஆவியாகும் கூறுகளில் இதுவும் ஒன்றாகும்.[3]
பாக்ட்ரோசெரா எனப்படும் பழ ஈக்களை கவர்ந்திழுக்கும் பூச்சிக்கொல்லியாகவும், சோப்பு தயாரிப்பில் வாசனைப் பொருளாகவும் வாசனைத் திரவியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.[4][5][6]
பென்சைலிடின் அசிட்டோனை ஐதரசனேற்றம் செய்து பென்சைலசிட்டோனை தயாரிக்க இயலும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kessler, D.; Baldwin, I.T. (2007). "Making sense of nectar scents: the effects of nectar secondary metabolites on floral visitors of Nicotiana attenuata". The Plant Journal 49 (5): 840–854. doi:10.1111/j.1365-313X.2006.02995.x. பப்மெட்:17316174.
- ↑ Baldwin, I.T. (1997). "Patterns and Consequences of Benzyl Acetone Floral Emissions from Nicotiana attenuata Plants". J. Chem. Ecol. 23 (100): 2327–2343. doi:10.1023/B:JOEC.0000006677.56380.cd.
- ↑ Karl-Georg Fahlbusch, Franz-Josef Hammerschmidt, Johannes Panten, Wilhelm Pickenhagen, Dietmar Schatkowski, Kurt Bauer, Dorothea Garbe & Horst Surburg: Flavors and Fragrances, Ullmann's Encyclopedia of Industrial Chemistry, John Wiley & Sons, New York, 2003. Cited 28.8.2015.
- ↑ "University of Florida Featured Creatures". Retrieved 2008-11-18.
- ↑ "Answers.com webpage". Answers.com. Retrieved 2008-11-18.
- ↑ "The Goods Company webpage". Retrieved 2008-11-18.