பெனுமாலி மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெனுமாலி மது (Penumalli Madhu) என்பவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மார்க்சிசுட்டு பிரிவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் இக்கட்சியின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மாநிலச் செயலராக இருந்தார். இவர் ஆந்திர பிரதேசம் மாநிலம் சார்பாக இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார்[1] . இந்திய நாடாளுமன்றத்தில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் சார்பாக மாநிலங்களவையை பெனுமாலி மது அலங்கரித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-30. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனுமாலி_மது&oldid=3565266" இலிருந்து மீள்விக்கப்பட்டது