பெண்டு ஓவர் பாய்பிரண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெண்டு ஓவர் பாய்பிரண்டு (Bend over Boyfriend) என்பது பாலியல் கல்வி தொடர்பாக இயக்கப்பட்டு வெற்றிகரமாக வெளியான திரைப்படம். பெண், ஆணுறுப்பு போன்ற கருவியை ஆணின் மலவாயில் உள்ளிட்டு இன்பம் அனுபவிக்கும் காட்சிகளின் தொகுப்பே இது. த டெய்லி ஷோ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பரவலாக திரையிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டே வெளியானது.