உள்ளடக்கத்துக்குச் செல்

பெங்களூர் உணவக வாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெங்களூர் உணவக வாரம் என்பது கர்நாடக தலைநகர் பெங்களூரில் வருடம் தோறும் நடத்தப்படும் உணவுத் திருவிழா ஆகும். இது உணவகங்கள் மற்றும் உணவுப் பிரியர்கள் இணைந்து நடத்தும் நிகழ்வாகும். 2010 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் இந்த நிகழ்வில் முதல் வருடம் 74 உணவகங்கள் பங்கேற்றன. [சான்று தேவை][1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Deccan Chronicle KoC clip". aboutus.explocity.com.
  2. "Source: The New Indian Express Newspaper". Archived from the original on 2012-07-08.
  3. "Bangalore". justeat.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்களூர்_உணவக_வாரம்&oldid=4101003" இலிருந்து மீள்விக்கப்பட்டது