பூவராகசாமி படையாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூவராகசாமி படையாச்சி (11 செப்டம்பர் 1919) ஒரு இந்திய அரசியல்வாதி, அவர் தமிழ்நாடு உழைப்பாளார் கட்சியின் சார்பில் பெரம்பலூர் தொகுதியில் 1951 ஆம் ஆண்டு போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

பிறப்பு[தொகு]

வைத்தியலிங்க படையாச்சிக்கு மகனாக 11 செப்டம்பர் 1919 ஆம் ஆண்டு தற்போதைய அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுக்கா மதனத்தூரில் பிறந்தார்.

கல்வி[தொகு]

தா.பழுரில் ஆரம்ப கல்வியையும், தொடர்ந்து கும்பகோணத்திலும் கல்வி பயின்றார்.


வெளி இணைப்புகள்[தொகு]