உள்ளடக்கத்துக்குச் செல்

பூவரசம் (மலர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூவரசம் கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வெளியீடாக 2007ல் வெளிவந்த ஓர் மலராகும். இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து பிற நாடுகளில் வசித்தாலும் கூட, தாம் கற்ற பாடசாலையை மறவாத நிலையில் அப்பாடசாலை புகழ்பரப்ப இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. இத்தகைய ஒரு நடவடிக்கையாகவே புலம்பெயர்ந்து அகதிகளாக வந்து கனடாவில் வாழும் சிலர் புங்குடு தீவு பழைய மாணவர் சங்கம் நிருவி கல்லூரியின் புகழை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். புங்குடு தீவு பழைய மாணவர் சங்கத்தின் 12வது ஆண்டு நிறைவு மலராக இது வெளிவந்துள்ளது.

மலர்க்குழு

[தொகு]
  • தவ கோபி
  • வெ.ஞானகாந்தன்
  • ச.சிவானந்தன்
  • இரா மோகன்

உள்ளடக்கம்

[தொகு]

இவ்விதழில் பல தரமான கட்டுரைகள், கவிதைகள், வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவரசம்_(மலர்)&oldid=1714081" இலிருந்து மீள்விக்கப்பட்டது